Sunday, 24 August 2014

மூலநோய் தீர்க்கும் மருத்துவம்

மூலநோய் தீர்க்கும்  மருத்துவம்

அறிமுகம்:
    விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அச்சம் தரும் அளவு உலகில் பெருகிக் கொண்டிருக்கிறது. அதுபோல் நோயும் மனிதர்களுக்கு புதிது புதிதாகத் தோன்றி அச்சுறுத்துகிறது. வேகமான வாழ்க்கையில் மனிதன் மனிதத்தை இழந்து வருகிறான். நவீன உலகில், நவீன உணவில் மனிதனின் மனம் மட்டும் இறுகிப் போய்விடவில்லை, அவனின் மலமும் இறுதிப் போய்விட்டது. சித்தர்கள் நம்மை கடைப்பிடிக்கச் சொன்ன நாளுக்கு இரண்டு, வாரமிரண்டு, மாமிரண்டு, வருடமிரண்டு என்ற வழக்கம் மாறிப் போனதால் வந்த துன்பம் இது.
    (பொதுவாக மனிதர்களுக்கு வரக்கூடிய (வரக்கூடாத) சிக்கல் இரண்டு அவை 1 மனச்சிக்கல், 2 மலச்சிக்கல். இதன் காரணமாக ஏற்படும் நோய்களில் முக்கியமானது மூலம் எனும் நோய், இது இரண்டு வகைப்படும்.)
1.    ஆசன வாயின் மேல் பகுதியில் உள்ள மூலநோய்
2.    ஆசன வாயின் கீழ் (அல்லது) வெளிப்பகுதியில் உள்ள மூலநோய்
ஆசன வாயின் கீழ்ப்பகுதியில் உள்ள மூல நோய்கள் மிகவும் பிரச்சினைக்குரியது. இம்மூலநோய் கடிக்காரத்தின் மூன்று மணி, ஏழு மணி, பதினோரு மணி என்று குறிக்கும் இடங்களில் ஆசன வாயின் அருகில் வரும்.
மூலநோய் அறிகுறிகள்:
    ஆசனவாயில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வலியோடு கூடிய வீக்கம் இடுப்புப் பகுதியில் வலி, இரத்தம் கசிதல், மூலமுனை வறண்டோ, வழவழத்தோ, பெரிதாகவோ காணும் அஜீரணம், மலச்சிக்கல், வாயு, இருதய வலி.
மூலநோய் காரணங்கள்:
    ஓன்றுக்கொன்று முரணான உணவு உண்ணுதல், நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்ணல், அஜீரணம், தாய் தந்தை வழிப்பரம்பரை, குடிப்பழக்கம், அதிக உடலுழைப்பு, உடலுழைப்பு அறவே இல்லாதது, வெயில், தீ போன்றதில் அதிக நேரம் வேலை செய்வது.
    இவைகளை சேர்த்து சிவப்பு பருத்திப்பூ சாற்றாலும் கற்றாழைச்சாற்றாலும் வகைக்கு ஒரு சாமம் அரைத்து உலர்த்தி சீலைமண்செய்து சென்ற காசிக்குப்பியில் போட்டு பலபக்கல்லால் மூடி சீலை மண் செய்து ஒரு சட்டியில் 5 விராகனிடை மணலைப்போட்டு அதன் மேல் மேற்படி குப்பியை வைத்து பின் குப்பியின் கழுத்து வரையிலும் மணலைக்கொட்டி சட்டியில் மூடி சீலைமண் செய்து தீபாக்கினியால் மூன்று நாள் எரித்து ஆறவிட்டு குப்பியை உடைத்து மருந்தை யெடுத்து அத்துடன் சாதிக்காய் பச்சைகற்பூரம் கிராம்பு சமுத்திரசோகை விதை வகைக்குவிரானிடை 1 கஸ்தூரி 4 குன்றிமணி எடை இவைகளை யெல்லாம் சேர்த்து வெற்றிலைச் சாற்றினால் அரைத்து குண்டு மணி அளவாய் உருட்டி மாத்திரைகளாக்கி தினம் காலை மாலை தாம்பூலத்துடன் 1 முதல் 2 மாத்திரை வரை சாப்பிட்டால் தாது புஷ;டி உண்டாகி அனேக ஸ்திரீகளை போகிக்க சக்தி உண்டாகும்.

                    நவமூலத்துக்கு மாத்திரை

சரக்கு:
    சுக்கு கெந்தகம் இந்துப்பு ரசம் வெஙகாரம் இவையாவும் வகைக்கு 2 பலம் சுத்திசெய்த வாளம் 5 பலம்.
செய்முறை:
    இவைகளை குமரிச்சாற்றில் (சோத்து கற்றாழை) அரைத்து குன்றி அளவாய் மாத்திரைகள் செய்து உலர்த்தவும் இந்த மாத்திரை 1 அல்லது 2 தேகத்திற்கு தக்கபடி வாழைப்பழம் தேன் நெய் இவைகளினால் அனுபானித்துக் கொடுக்க மூல மூளை வேரோடு கரைத்து விடும் 3 நாளைக்கு ஒரு தடவையாக 3 நாளைக்கு கொடுக்க மூல மூளை கரைந்து குணமாகும்.
       

ஆண்குறி வளர்ச்சி

ஆண்குறி வளர்ச்சிக்கு
சிகிச்சைக்கு முன்             சிகிச்சைக்கு; பின்
1.    நீண்ட நேர இன்பம்
2.    நீண்ட நீளம்
3.    நிறைவான தடிமண்
4.    நிறைவான பருமன்
5.    நிரந்தர தீர்வு.
உணவுமுறை: ஆல்கஹால், புகை, புளி தவிர்க்கவும்.

நரம்புத்தளர்ச்சி

        நரம்புத்தளர்ச்சி
    நரம்புத்தளர்ச்சி நோய் ஏற்படுவதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. உடலை சரிவரப் பேணாமல் காம, விகார, சுய இன்பத்தினால் ஏற்படுவது முதல் காரணம், மனதை நன்னிலையில் அமைத்துக் கொள்ளாதிருப்பது, இரண்டாவது காரணம் ஆகும். நரம்புத் தளர்ச்சியுண்டாவதற்கு 75 சதவீதம் மனந்தான் காரணமாயிருக்கின்றது. உடல் 25 சதவீதம் தான் இதில் சம்மந்தப்படுகின்றது. துன்பமயமான ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து, நீண்ட நேரம் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், மூளை நாளங்கள் கொதிப்படைந்து, உடலிலுள்ள எல்லா நரம்புகளும் பாதிக்கப்பட்டு இரத்த ஓட்டம் சரிவர நடைபெறுவதில்லை. ஆதலால், உடலில் தவிர்க்க முடியாக சோர்வு, தளர்ச்சி, நடுக்கம், அயர்வு ஏற்படுகின்றது. இந்த தாழ்ந்த இரத்த ஓட்டத்தால் ஈரலிலும் அது சம்பந்தப்பட்ட பாகங்களிலும் இயக்கச் சிக்கல் ஏற்படுகின்றது.
    ஆண்களைவிட பெண்களே அதிகமாக நரம்புத்தளர்ச்சி நோய்க்கு ஆளாகின்றார்கள். கணவன், குழந்தைகள், உறவினர்கள், நகைகள், துணிகள் இவைகளைப்பற்றி எந்நேரமும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது பெண்களின் இயற்கையான குணமாயிருக்கின்ற படியினால் நரம்புத்தளர்ச்சி நோய் அவர்களுக்கு எளிதில் பற்றிக் கொள்கின்றது.
    நரம்பு சோர்வு நோய் சாதாரணமாய் 20 வயது முதல் 50 வயதுவரை தோன்றும். வம்ச பரம்பரை வழியாகவும் இந்நோய் வருவதுண்டு. நீடித்த கவலை, அளவுக்கு மீறிய உடலுறவு, அதிகமான மூளை உழைப்பு, மனக்களைப்பு, சுயஇன்பம், உடலுழைச்சல், தீவிர சிந்தனை. இவ்வித காரணங்களால் நரம்புகள் சோர்ந்து, நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது.
    ஞாபக மறதியும் ஒருவிதமான நரம்புத்தளர்ச்சி நோயின் அறிகுறியே. ஏடை குறைதலும், தூக்கமின்மை நோயும் இரத்த சோகை நோயும், எதிர்காலத்தைப் பற்றிய பய உணர்வும், வறுமையைப் பற்றிய அச்சமும், சித்தபிரமையும் இந்நரம்புத்தளர்ச்சியின் காரணமாக ஏற்படுவது உண்டு.
    நரம்புத்தளர்ச்சியினால் இருதயம் பாதிக்கப்பட்டு, வியர்வையும், எரிச்சலும், படபடப்பும், வேதனையும் உண்டாகும். ஆண்கள் ஆண்மையிழந்து பேடித்தன்மை ஏற்படுவதுமுண்டு. பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் சூதகக்கட்டும், சூதகம் அதிகமாய் வெளிப்படுவதும் கூட இந்நரம்புத்தளர்ச்சி நோயின் காரணமாகத்தான்.
    இந்நோய் உண்டாவதும், அது படிபடியாய் வளர்வதும், மிக்க விசித்திரமானது. ஆரம்ப காலத்தில், காலையில் படுக்கைவிட்;டு எழுந்திருக்கும்போதே, உடலும், உள்ளமும் ஒருவகை சோர்வு கொண்டிருக்கும். எக்காரியத்தில் ஈடுபடவும் வனம் இடந்தராது. வுpனாடிக்கொரு முறை கொட்டாவி வந்து கொண்டேயிருக்கம். எலும்பு மூட்டுகளில் ஒருவித இனந்தெரியாத குடைச்சல் ஏற்படும். அடிவயிறு லேசாக வலித்துப் போதிய மலக்கழிவு ஏற்படாது. மூளையின் செயல் மந்தித்து, தலைக்கனம் ஏற்படும். கை, கால் விரல்களின் நுனியில் நமச்சல் ஏற்படும். உள்ளங்காலும், உள்ளங்கைகளும் எரிவது போல் இருக்கும். நெஞ்சு லேசாக நடுங்குவது போன்றிருக்கும் எழுதும்போது, கைகளில் நடுக்கம் காணும். பேசும்போது வாய் குழறும், யாரைக் கண்டாலும் கோபம் கோபமாக வரும். வேளா வேளைக்குச் சரியானபடி பசியெடுக்காது. உண்ட உணவுகளும் சரிவர சீரணமாகாது. ஓயாது தலைவலி ஏற்படும். உடலுறவு வேட்கை அளவுக்கு மீறி ஏற்படு;ம். ஆனால் அதை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய சக்தி உடலில் இருக்காது. காற்றுக் குழாய்கள் சரிவர வேலை செய்யாமல் பெருமூச்சு வந்தபடியே இருக்கும். இந்த நரம்புத்தளர்ச்சி நோய் பல நோய்களின் தந்தையாக விளங்குகின்றது.
    இந்நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க மனக் கோளாறுகளை நீக்கி அதற்கு மூல காரணமாக இரத்த ஓட்டத்தைச் செம்மை படுத்த வேண்டும். எளிய தேகப்பயிற்சிகளின் மூலம் இரத்த ஓட்டத்தைச் செம்மை படுத்தி, நரம்புகளுக்கு வலுவூட்ட வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பெருக்கிக் கொள்வதில் மிக்க கவனம் கொள்ள வேண்டும்.
                சிகிச்சை
    மன்மத லோக செந்தூரம், தாதுலிங்க செந்தூரம், அயவீர செந்தூரம், சந்திரோதய செந்தூரம், அசுவந்தி லேகியம் முதலிய உயர்ந்த மருந்துக்களை முறைப்படி கொடுத்து வர நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கி நல்ல குணமுண்டாகும்.

இருதயநோய்களுக்கு

குணஜோதி லேகியம்
        சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, தாளிச பத்திரி, சீமை அத்திப் பழம், பறங்கிப்பட்டை, தான்றிக்காய் வகைக்கு 20 கிராம் ஏலரிசி, சாதிக்காய், சாதிப்பத்திரி, சீரகம், கொத்தமல்லி வகைக்கு 10 கிராம், அமுக்கிராக்கிழங்கு, நிலப்பனைக்கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, கோரைக் கிழங்கு, திராட்சைப்பழகு (விதை நீக்கியது) விளாம்பழம் வகைக்கு 50 கிராம், பேரிச்சம் பழம் 100 கிராம், பசும்பால் ஒன்றரை லிட்டர், நெய் கால் கிலோ, பனைவெல்லம் 1 கிலோ, தேன் 150 கிராம், அறுகுசமூலம் இடித்துப் பிழிந்த சாறு ஒன்றரை லிட்டர்.
செய்முறை: அறுகு சமூலச் சாற்றில் பனைவெல்லத்தைப் போட்டுக் கரைத்து கல்மண் இன்றி வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகாக்கி, மருந்துச் சரக்குகளைச் சூரணித்து, பாகிலே சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி, நெய்விட்டுக் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கி ஆறியபின் தேன் விட்டுப் பிசைந்து ஜாடியில் பத்திரப்படுத்தவும்.
அளவு: 10 கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள் பாலுடன்.
தீரும் நோய்கள்: இருதயநோய்களுக்கு இந்த லேகியம் ஈடு இணையற்ற சிறந்த மருந்தாகும். மூளை முதலான இராஜ கருவிகளை வலுப்படுத்தும், இரத்திலுள்ள மாசுகளை நீக்கி இரத்த அழுத்தத்தை சீர்படுத்தவும், உடலுக்கு தேஜஸை உண்டாக்கும்.

சுக்கிலக் குறைவு ஆண்மைக்குறைவு

அசுவகந்தி லேகியம்
        உலர்ந்த நாட்டு அமுக்கிராக் கிழங்கு 500 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கோரைக் கிழங்கு, நன்னாரி, ஏலரிசி வகைக்கு 25 கிராம் பனைவெல்லம் 1500 கிராம், நெய் 150 கிராம்.
செய்முறை: 1 லிட்டர் நீரில் பனைவெல்லத்தைக் கரைத்துக் காய்ச்சி கல், மண் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் பாகுபதமாகக் காய்ச்சி மேலே கூறப்பட்ட சரக்குகளின் சூரணத்தைப் போட்டு, கிளறி, நெய் விட்டு ஒன்று கலந்து ஆறியபின் பதனப்படுத்தவும்.
அளவு: 10 கிராம் தினம் 2 வேளை, பால் அல்லது நீருடன்.
தீரும் நோய்கள்: சுக்கிலக் குறைவு, பலவீனம், நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குறைவு, இரத்த தோஷங்கள், இளைப்பு முதலிய நோய்கள் நீங்கி உடல் வலுவடையும்.
குறிப்பு: இந்த லேகியத்துடன் அயச் செந்தூரம் சேர்த்து சாப்பிடமிகு இரத்தவிருத்தியுண்டாகி, நரம்புகள் பலமடையும். இது ஒரு சிறந்த வலுவூட்டி டானிக் ஆகும்.

நரம்புத்தளர்ச்சி,இருதயபலவீனம்

அயவீர செந்தூரம்
சுத்தி செய்த அயத்தூள் 50 கிராம், வீரம் 25 கிராம்
செய்முறை:
    இரு சரக்குகளையும் கல்வத்திலிட்டு நாவல் பட்டைச் சாறு, பொற்றிலைக்கரிப்பான் சாறு, மொந்தன் வாழைச்சாறு இவைகளை முறையே 200 மி.லி வீதம் ஒன்றன்பின் ஒன்றாகவிட்டு நன்கு அரைத்து வில்லை தட்டி காய்ந்த பின் அகலில் அடக்கி மேல் அகல் மூடி சீலை மண் செய்து உலர்ந்தபின் 11ல் 2 பாகம் முழ உயரத்திற்கு எருவடுக்கி குழிபுடமிட உயர்தர செந்தூரமாகும். இதைக்க கல்வத்திலிட்டு நன்கு அரைத்துப் பதனபடுத்தவும்.
அளவு:
    100 முதல் 200 மி.லி கிராம் தினம் 2 வேளை 1 மண்டலம்.
துணைமருந்து:
    தேன், இலேகியம், நெய், அமுக்குரா சூரணம்.
தீரும் நோய்கள்:
    நரம்புத்தளர்ச்சி, தமரக நோய்கள், இருதயபலவீனம், வாதம், முதலியவைகளை நீக்கி உடலுக்கு வன்மைகளைத் தரும்.
பத்தியம்:
    இச்சாமத்தியம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை

மன்மதலோக செந்தூரம்
    சுத்திசெய்த அயத்தூள் 150 கிராம் சுத்திசெய்த செம்மண் பூராகம் வகைக்கு 150 கிராம்.
செய்முறை:
    இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு 6 மணிநேரம் அரைத்து எடுத்து வில்லை செய்து, ஒட்டிலிட்டு மேலோடு மூடி சீலைமண் செய்து, 2 அடி சதுரபுடமிடவும். மறுபடியும் பூநாகம் சேர்த்து முன்போல் அரைத்து புடம். இவ்வாறு 16 தடவை புடமிட்டு 17ம் தடைவ பூநாகம் சேர்க்காமல் புளிப்பு மாதுளம்பழச்சாறு விட்டு 3 மணிநேரம் அரைத்து சிறு சிறு வில்லைகளாக செய்துலர்த்தி, முன்போல் புடமிட்டு எடுக்கவும்.
அளவு:
    25 முதல் 50 மில்லிகிராம் வரை காலை மாலை இருவேளை ஒரு மண்டலம். புளி, புகை, புணர்ச்சி தள்ளி.
துணைமருந்து:
    நெய், தேன், பாதாம் அல்வா, சிட்டுக்குருவிலேகியம்.
தீரும் நோய்கள்:
    விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை இவைகளை நீக்கி உடலில் நல்ல இரத்தம் விருத்தியாகி நரம்புகள் முறுக்கேறி தேகம் வன்மை பெறும். ஆண்மை சக்தியை விருத்தி செய்து வாலிய சக்தியை உண்டாக்கும். இதை வருடத்தில் 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் வஜ்ஜிர உடம்காகும்.

குழந்தையின்மை

    மலட்டுத்தன்மை
    விளக்கம்:
        திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்குள் குழந்தை பெற முடியாத நிலை மலட்டுத்தன்மை எனப்படுகிறது.
பெண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:
•    கருக்குழாய், கற்பப்பை, யோனி ஆகிய இடங்களில் வாயு அடைப்பு
•    கற்பப்பை வலுவின்மை
•    கற்பப்பை சுருங்குதல்
•    யோனி, கருக்குழாய், கற்பப்பை ஆகிய இடங்களில் சதை வளர்ச்சி
•    போதை வஸ்துக்கள் எடுத்துக் கொள்ளுதல்.
•    சீரற்ற மாதவிடாய்
•    கர்ப்பத்தை தள்ளிப்போட உபயோகிக்கும் மருந்குகள்.
•    கற்பப்பையில் உள்ள புழுக்கள் (இவை மலட்டுத்தன்மையைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்தின் குணத்தை சில சமயங்களில் முறியடித்துவிடும்).
குறிப்பு:
    மலட்டுத் தன்மையில் பிரதானமாக இருக்கக்கூடிய தோஷ;ங்களை நோயானியின் வார்த்தையிலிருந்தும் நாடியிலிருந்தும் தெரிந்துக் கொள்ளலாம். பொதுவான பெண் மலட்டை
•    ஆதி மலடு
•    கரு மலடு
•    காக்க மலடு
•    கரலி மலடு
என்ற நான்கு பிரிவாகப் பிரிக்கலாம்.
ஆண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:
•    விந்தணுக்கள் குறைவு
•    ஆண்குறித் தளர்ச்சி
•    விதைப்பையில் அடிபடுதல்
•    பரபரப்பான நவீன வாழ்க்கை முறை
•    மன நிம்மதி இல்லாமை
•    நாள்பட்ட தைராய்டு பிரச்சினை
•    சிறுவயதில் புட்டாலம்மை நோயால் பாதிக்கப்படுதல்
•    முதுகுத் தண்டில் அடிபடுதல்

ஆண்குறித் தளர்ச்சி நீங்க:

ஆண்குறித் தளர்ச்சி நீங்க:
    ஓரிதல் தாமரை இலைகள் பச்சையாகப் பறித்து, பத்து இலைகள் வீதம் தினமும் சூரிய உதயத்திற்கு முன் கொடுக்கலாம். இதை 3 மாதங்கள் கொடுக்க குறித் தளர்ச்சி நீங்கும். (அல்லது)
    ஓரிதல் தாமரை இலைத்தூள் காலை மற்றும் மாலை வேளைகளில் அரை தேக்கரண்டி அளவு மற்றும் கற்கண்டு 10 கிராமுடன் பசும்பால் கலந்து கொடுக்கவும்.
குறிப்பு:
    மேற்கூறிய மருந்தை ஆண், பெண் வெள்ளைப்படுதலை நீக்கவும் கொடுக்கலாம்.

விந்து கட்டும் விந்து ஊறும் பலம்தரும்.தாதுபுஷ;டி லேகியம்

தாதுபுஷ;டி லேகியம்
சரக்கு:
    திரிகடுகு 2 பலம், கசகசா 2 பலம், சாதிக்காய் 2 பலம், சாதிபத்திரி 2 பலம், நிலப்பானை கிழங்கு 2 பலம், வால்மிளகு 1 பலம், நீர்முள்ளிவிதை 10 விதை 10 பலம், பூனைக்காலி விதை 1 பலம், வெள்ளரிவிதை 1 பலம், வாய்விளங்கம் 1 பலம், கிராம்பு 1 பலம், தாமரைக்கிழங்கு 1 பலம் கருப்பு திராட்சை, வத்தல் 10 பலம், பாதம்பருப்பு 10 பலம், ஜப்ஜாவிதை 2 பலம், பேரிச்சங்காய் 2 பலம், ஸ்கல்விதை 2 பலம், பூமி சர்க்கரை கிழங்கு 2 பலம், அஸ்வகெந்தி 2 பலம், முந்திரிபருப்பு 1 பலம், அதிமதுரம் 1 பலம், அத்திவிதை, அரசம்விதை, ஆலம்விதை, தாமரைவிதை, முருங்கவிதை, ஆவாரம்பிசின், சோம்பு, லவங்கப்பத்திரி, சாரப்பருப்பு, லவங்கப்பட்டை, காமச்சர்க்கரை, கருவேலன் பிசின், முருங்கைப்பிசின,; கன்ன லவங்கப்பட்டை இவை வகைக்கு 1 பலம் அஸ்கா ஒன்னரை வீசை தேன் படி 1
செய்பாகம்:
    இதனை லேகிய முறைப்படி செய்யவும். இது நல்ல லேகியம் மூளை இருதயம் நரம்பு முதலிய ராஜ கருவிகளுக்கும் புஷ;டிதரும் விந்து கட்டும் விந்து ஊறும் பலம்தரும்.

தினம் 100 ஸ்திரீகள் நடுங்குவார்கள்

தாதுபுஷ;டி சுவர்ண மாத்திரை

சரக்கு:
    தங்கபுஷ;பம், மதனபூ, அபின், கிராம்பு, சாதிக்காய், மாராட்டிமொக்கு, சாம்பிராணி, பரங்கம், முருங்கை வித்து, ஆலம்வித்து, அரசம்வித்து, அத்திவித்து, அதிமதூரம் இவையாவும் வகைக்கு 5 விராகனிடை.
செய்முறை:
    இவைகள் 12ம் வகைக்கு 5 விராகனிடை சேர்த்து முருங்கைப்பூ சாற்றால் அரைத்து 5 கிரேன் எடை உள்ள மாத்திரைகளாக செய்து கொள்ளவும் அதாவது பெரிய குண்டுமணி அளவு மாத்திரைகளாக செய்யவும் தினம் காலை மாலை ஒவ்வொரு மாத்திரைகளாக சாப்பிட்டு உடனே பசும் பாலில்; முருங்கைப்பூ போட்டுக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் விந்து ஊறி தம்பன சக்தியுண்டாகி தினம் 100 ஸ்திரீகள் நடுங்குவார்கள். இந்த மாத்திரையை சாப்பிட்டால் சிலருக்கு கரிகரிப்பு மயக்கம் உண்டாகும். ஆதலால் அவர்கள் குறைந்த அளவில் சாப்பிட வேண்டியது இம்மருந்து அனுபவத்தில் மிகச்சிறந்ததாக அறியப்பட்ட முறையாகும்.
       

போகம் வெகு நேரமிருக்கும். தாது புஷ;டி மாத்திரை

து புஷ;டி மாத்திரை
சரக்கு:
    வாலைரசம் 3 விராகனிடை சுத்திசெய்த லிங்கம் 2 விராகனிடை
செய்முறை:
    இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு அரைத்து பிறகு சுத்தி செய்த எண்ணெய் வெங்காரம் 1 சுத்தி செய்த கஞ்சா அபின் இவைகள் வகைக்கு பலம் அரை சேர்த்து அரைத்து அத்துடன் கிராம்பு முருங்கை வித்து சாதிக்காய் சாதிபத்திரி கோரைக்கிழங்கு பூனைக்காலி விதை சாரப்பருப்பு பூமிசர்க்கரைக்கிழங்கு வகைக்கு அரைபலம் சூரணித்து வஸ்திரகாயஞ் செய்து சேர்த்து ஒரு முற்றின் தேங்காய்க்குள் அடைத்து சாணியால் கவசம் செய்து 10-15ல் எருவில் புடம் போட்டு எடுத்து தேங்காய் உடைத்து முருங்கைப்பூ சாற்றால் 3 சாமம் அரைத்து கழற்ச்சி காய் அளவு மாத்திரைகளாக்கி உலர்த்திவைத்துக் கொண்டு 1, 2 மாத்திரைகள் சூரணித்து சீனியுடன் சேர்த்துப்போட்டு காய்ச்சி உடனே சாப்பிடவும். இவ்விதமாக காலை மாலை இருநேரம் 20 நாட்கள்(அரை மண்டலம்) சாப்பிட்டால் விந்து ஸ்தம்பனமாகி இடுப்புவிடமாட்டாது போகம் வெகு நேரமிருக்கும்.
Sex Problems
செக்ஸ் பிரச்சினைகள்: பி dr பிரபு சுகம் சித்த மருத்துவ மையம் பாவூர்ச்சதிரம் திருநெல்வேலி 627808 ஆலோசனை மற்றும் இதர உதவிகளுக்கு மொபைல் 9488472592
செக்ஸ் வீக்னஸ்-குழந்தை பாக்கியம் இல்லாமை (கெர்ப்பணுக்கள் இல்லாமை)
திருமணம் செய்ய உடல் நிலை சரி இல்லாமை -பயந்த நிலையில் உள்ளவர்கள் .
ஆண்மை சக்தி -வீரிய சக்தியை முழுமையாக இழந்தவர்கள்;
நாடி நரம்புகள் தளர்ந்து படிப்படியாக ஆண் உறுப்பு சிறுத்து போதல்
சுய இன்பம் (Master Bation) கைப்பழக்கத்தின் மூலம் சக்தியை வீணாக்குதல்
தன் வயதை விட மூத்த பெண்களுடன் உடலுறவு அதிகமாக வைத்துகொள்ளுதல்
விபச்சாரம் செய்யும் பெண்களுடன், உடல் உறவு வைத்து, பல நோய்கள் உண்டாவது
ஹோமோ – செக்ஸ் ( ஆணுடன் ஆண் உடல் உறவு கொள்ளும் ) தவறான பழக்கம்
இன்னும் வெளியிலோ கூச்சப்படும் அளவுக்கு பலவித வழி முறைகளில் குறைந்தது 15 வயது முதல் தவறான நடத்தையுள்ளவர்களின் சேர்க்கையால் ( இந்த பஞ்சமா பாதகத்தில் ) தங்களுடைய உயிர் சக்தியாகிய, விந்துவை தினசரி இந்த மாதிரி தவறுகளில் வீணாக்கி ஏதோ பெரிய இன்பம் காண்பதாக எண்ணி, சில வருஷங்கள் பிறகு பல வருஷங்கள் விந்துவை வீணாக்கி இன்பம் கண்டு வருகிறார்கள் பருவத்தில் திமிரினால் தான் செய்வது தப்பு என்பதை தவறுசெய்து வரும் போது ( 15 வயது முதல் 25 வயது வரை ) புரிந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.
இந்த பத்து வருஷங்களுக்கு இப்படி இயற்கைக்கு மாறான வழிகளில் உடம்பினுடைய சக்தியை வீணாக்கி வருதால் உடம்பில் உஷ்ணமாகி இரத்தம் கொதிப்படைந்து உற்பத்தியாகும், ஜீவ சக்தியான விந்து பலஹீமடைந்து நீற்றுப்போய்விடுகிறது . ஆண் உறுப்பும் சக்தியிழந்து தளர்ந்தும் , சிறுத்தும் போய்விடுவதால் விந்துவை கட்டுப்பாடில்லாமல் தூக்கத்தில் கெட்ட கனவு மூலமாகவும் வெளிக்கி முக்கி இருக்கும்போது சில சொட்டு விந்து வெளியான பின் சிறுநீர் போவதும் அதிக நீற்றுப்போய் சிறுநீரிலோ கலந்து போவதும் (அப்படி போவதை மதுமேகம் டையாபிடீஸ் ) சர்க்கரை சத்து போகிறதென்றும் கூருவது ) இப்படியாக விந்து சக்தில்லாமல் போவதால் சிரசு மூளை நரம்புகளில் இருந்து , உடலிலுள்ள சகல நாடி நரம்புகள் தசை பாகங்களும் தேவையான சக்தி இல்லாததால் :-
ஞாபக மறதி வீண் குழப்பமான எண்ணங்கள் மனதில் பய உணர்வு வெட்கம் ஏமாற்றம் முன் கோவம் சந்தேக எண்ணங்கள் வெறுப்பு தூக்கமின்மை கண் எரிச்சல் முகம் கருக்கள் அடைவது முகம் தேஜஸ் குறைதல் உடல் இளைத்து போதல் பசிமந்தம் மலச்சிக்கல் வாய்வு இடுப்புவலி மூட்டுவலி முதுகு நடுத்தண்டு வலி துரிதஸ்கலிதம் முயற்சி செய்தும் சில நேரம் முடியாமை கெர்ப்ப அணுக்கள் சக்தியற்று உற்பத்தியே குறைதல் சிலருக்கு ( Tes Ticle Biopsy ) செய்தும் விந்துவில் அணுக்களே இல்லாமை முடியாமை போன்ற நிலை ஏற்பட்டு வருந்துவோர் ஆயிரக்கணக்கானவர்.
இவர்களுக்கு மீண்டும் மறு வாழ்வு கிடைக்குமா ? கல்யாணம் செய்யும் நிலையை உண்டாக்க முடியுமா ? இல்லற இன்பம் இனிதே பெற இயலுமா ? குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்க வழி உண்டா மீண்டும் பழையபடி மற்றவர்களைப்போல் ஆண்மையுடன் வீரிய சக்தியுடன் இருக்க முடியுமா ?
முடியும்.
- See more at: http://www.noolulagam.com/product/?prid=3563#comment-27571

தாது பலவீனம் ;காமகேசரி மாத்திரை

காமகேசரி மாத்திரை


சரக்கு:
•    மதனகாமப்பூ        அரை பலம்
•    ஜாதிக்காய்        அரை பலம்
•    முருங்கைவித்து        அரை பலம்
•    அரசம்வித்து        அரை பலம்
•    அதிமதூரம்        அரை பலம்
•    கிராம்பு            அரை பலம்
•    மராட்டிமொக்கு        அரை பலம்
•    ஆலம்வித்து        அரை பலம்
•    அத்திவித்து        அரை பலம்
•    அபினி            அரை பலம்
•    பதங்கம்            கால் பலம்
•    சாம்பிராணி        கால் பலம்
•    தங்க செந்தூரம்        கால் பலம்
•    விராகனிடை        சால் பலம்
செய்முறை:
    இங்கு கூறப்பட்டது 12 சரக்குகளில் இடித்து சூரணம் செய்ய வேண்டியவற்றை சூரணித்து இடித்து சரக்குகளுடன் தட்டிக் கல்வத்திலிட்டு முருங்கைப்பூச்சாறு விட்டு 4 சாமம் அரைத்து கடலை பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் சீசாவில் பத்திரப்படுத்து.
பிரயோகம்:
    இம்மாத்திரையை வேளைக்கு ஒன்றாக காலை மாலை காய்ச்சிய பசுவின் பாலில் தூள் செய்து போட்டுக்கலக்கி 40 நாள் உண்டு வருக.
தீரும்வியாதி:
    தாது பலவீனம் குணமாவதுடன் தேக சக்திவுண்டாகும் கிரமமாக ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்.

ஆண்மையின்மை, துரிதஸ்கலிதம், விந்து நீற்றுப் போதல்

தங்க செந்தூரம்


    தங்கம் 10 கிராம்: கந்தகம் 50 கிராம்: சுத்திசெய்த பூநாகம் 30 கிராம்: வெங்காரம் 30 கிராம். கோவையிலைச் சாறு செல்லத்தக்களவு.

செய்முறை: தங்கம் தவிர மற்ற சரக்குகளைக் கல்வத்திலிட்டு செம்முள்ளிக்கீரைச்சாறு, கோவையிலைச்சாறு விட்டு 48 மணி நேரம் அரைத்துக்காயவைத்துப் பொடி செய்து, தங்கத்தை மூசையில் வைத்து உருக்கி கண்விட்டாடும்போதெல்லாம் ஒவ்வொரு சிட்டிகை அளவு. மேற்படி சித்தப்படுத்தின பொடியை கிராசம் கொடுத்து வருக. மூசை பழுதுபடும் சமயமாயின், தங்கத்தை ஆறவிட்டுடெடுத்து, மறுமூசையிலிட்டு, மீண்டும் உருக்கி கண்விட்டாடும்போது, சிறுசெருப்படைச்சாற்றினால் 12 மணிநேரம் அரைத்து, வில்லைசெய்து, காய்ந்த பின், லேகல் மூடி சீலைமண் செய்து உலர்ந்தபின் 25 எருவில் புடமிடவும் இப்படி, 3 புடமிட மிக உயர்ந்த செந்தூரமாகும்.

அளவு: 25 முதல் 50 மி.கிராம் தினம் 2 வேளை, 1 மண்டலம்.

துணைமருந்து: தேன், நெய், பாதாம் அல்வா. சுpட்டுக் குருவி லேகியம்.

தீரும் நோய்கள்: ஆண்மையின்மை, துரிதஸ்கலிதம், விந்து நீற்றுப் போதல் இவைகளை நீக்கி அதிகப்படியான போக சக்தியினை உண்டாகும் 7 முதல் 10 நாட்களில் நன்கு பலன் தெரியும். எனினும் 20 நாட்களுக்காவது குறையாமல் சாப்பிட வேண்டும். சப்த தாதுகளும் வலுப்பெற்ற உடல் வலுவடைந்து முகப்பொலிவும் தேஜஸீம் உண்டாகி மேனி பொன்னிறம் பெறும்.

பத்தியம்:
    பூரண குணம் ஏற்படும் வரை புளி, புகை, புணர்ச்சியின்றி நல்ல சத்துள்ள உணவுகளை உண்டு வருதல் நல்லதாகும்.

   

வயது கூடினாலும் வாலிபம் குறையாது


    வயது ஆனாலும் வாலிபம் குறையாது ஆண்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு அபூர்வ சிகிச்சையளிக்கப்படும்.


    வயது கூடினாலும் வாலிபம் குறையாது

வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், உயிரணுக்கள் பெருக்கி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்கியை உருவாக்குவதின் மூலம் ஆண்மைக் குறைவை குணமாக்குவதால் வயதான பின்னரும் கூட உடலை முழு ஆண்மையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியம். பாதுகாப்பற்ற முறையற்ற உடலுறவால் சிறு வயதிலேயே சக்தியை இழந்து ஆண்மை குறைந்து விடுகிறது. உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவதினால் ஆண் மலட்டுதன்மை ஏற்பட்டு குழந்தை பெறும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். மேலும் உடல் பலவீனமடைந்து இளைத்து நரம்புகளும் தளர்ந்துவிடுகிறது. தாம்பியத்தில் முழுமையாக ஈடுபடமுடியாத நிலைக்கு ஆளாகுகின்றனர். மனம் சோர்வடைந்து மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சிறப்பு ஆலோசனையும், சிகிச்சையும் தருகின்றோம். சிகிச்சை தொடங்கி 10 முதல் 15 நாட்களிலேயே நல்ல மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். பத்தியம் இல்லை, பக்கவிளைவுகள் இல்லை, ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, பாதுகாப்பற்ற உடலுறவினால் ஏற்படும் ரகசிய நோய்கள், இந்திரியம் ஒழுக்கினால் இளைத்த உடல் பெருக்க, நரம்புத்தளர்ச்சி, உடல் பலவீனம் போன்ற நோய்கள் சித்தா மருந்துகளால் முழுமையாக குணமாக்க முடியும்.

குழந்தை இன்மைக்கு சிறப்பு சிகிச்சை

குழந்தையில்லா தம்பதிகளா?
       புல ஆண்டுகாலம் பல விதமான சிகிச்சைகள் பெற்றும் தோல்வி பெற்ற தம்பதிகளா? இனி நமக்கு குழந்தை பாக்கியம் கிடையாது என்ற மன நிலையில் உள்ள தம்பதிகளா? கவலையே வேண்டாம். புல நூற்றுக்கணக்கான பேர் பலன் பெற்று மகிழ்கின்றனர். உங்களின் குறை தீர அன்புடன் சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் வரவேற்கிறோம்.

    குழந்தை இன்மைக்கு சிறப்பு சிகிச்சை 

            திருமணம் செய்து பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்,

பெண்களுக்கு,
     கர்ப்பபை குழாய் அடைப்பு, சனப்பப்பை வளர்ச்சி இன்மை, கர்ப்பப்பை நிர்கட்பு, சிறந்த மாதவிடாய் கற்பப்பையில் உள்ள புழக்கள், தைராய்டு கோளாறுகள், அதிக வெள்ளை போக்கு, கற்ப்பப்பை புரளல்,
 ஆண்களுக்கு
          உயிர் அணுக்கள் அசையும் தன்மை இல்லாமை, உயிர் அணுக்கள் குறைவு, ஆண்குறி தளர்ச்சி, மன நிம்மதி இல்லாமை போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது.
   
தங்கள் குறைகளை எடுத்து கூறி உயர்தரமான பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற அன்புடன் அழைக்கிறோம்.சுகம் சித்த மருத்துவ மையம், சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம் 9488472592 என்ற முகவரியில் சந்தித்து ஆலம் மரம் போல் தழைத்து வாழ வேண்டுகிறோம்.

ஆனைத்து வித நோய்களும் தீர்ந்து உடல் காயகல்பமாகும்.

நவலோக காயகல்ப வல்லாதி
1.    சேங்கோட்டை
2.    புரங்கி சக்கை
3.    நெல்லி வற்றல்
4.    தான்றிக்காய்(விதைபோககி)
5.    சுக்கு
6.    சிற்றறத்தை
7.    சடாமஞ்சல்
8.    லவங்கப்பட்டை
இவையாவும் நெய்யிலும் பாலிலும் சத்து எடுத்து கொள்ளவும்.

1.    கடுகுரோஷpனி
2.    வெட்பாலையரிசி
3.    நிலப்பனங்கிழங்கு
4.    சிவனார் வேம்பு
5.    ஜாதிக்காய்
6.    கிராம்பு
7.    ஜாதிபத்ரி
8.    மிளகு
9.    ஒமம்
10.    திப்பிலி
11.    செவியம்(மிளகு கொடிவேர்)
12.    கார்போக அரிசி
13.    கொத்தமல்லி
14.    வாய்விளங்கம்
15.    கருஞ்சிரகம்
16.    சித்தர் மூலம்
17.    குங்குமப்பூ
18.    வாலுளுவை அரிசி
19.    கோருராசனை
20.    அஸ்வகெந்தி
21.    ராய்வரி
22.    ஆவின் நெய்
23.    ஆவின் பால்
24.    நுயம் தேன்
        நவலோகம் வகைக்கு

தீரும் நோய்கள்:

    மேகம் 21ம்
    தோல் நோய்கள்
    குஷ;டம் 18ம்
    வாயு 26ம்
    பிரமியங்கள்(தேம்ல், வெள்ளைவிழுதல்)
    நயனவாதம்
    வாதம், பித்தம்
    மூலச்சூடு
    மூலவாயு(காற்று போகுதல்)
    சுகல விஷக்கடிகள்
ஆனைத்து வித நோய்களும் தீர்ந்து உடல் காயகல்பமாகும்.

ஆண்குறி வளர்ச்சியின்மை,

லிங்க செந்தூரம்; உயரிய மருந்து

    இதனை பயன்படுத்துதல் நரம்பு தளர்ச்சி, கொடிய பலவினம், துரிதல்கலிதம், இந்திரியம் நிர்த்து போதல், ஆண்மை குறைவு,(பெருத்து, அடி-சிறுத்து துவண்டு சுருங்கி), ஆண்குறி வளர்ச்சியின்மை, ஆண்மை(உயிரனுக்கள் பெறுகி நரம்புகள் வலுடைந்து உடல் புஷ;டயடையும்).
உணவு முறை:
    தக்க பலன் கிடைக்கும் வரை எண்ணெய் பலகாரங்கள். இறைச்சி, மீன், முட்டை, கோழி, புளிப்பான பொருட்கள், உடலுறவு, சுயஇன்பம் தவிர்த்தால் விரைவில் நல்ல பலன் உண்டாகும்.
காலம்:
    குறைந்த பட்சம் 3 மாதங்களாவது தொடர்ந்து பயன்படுத்தவும்.
அளவு:
    ஒரு மிளகு அளவு தேன் அல்லது நெய் கலந்து பருகலாம் அல்லது இத்துடன் அனுப்பி உள்ள சூரணத்துடன் மொத்தமாக கலந்தும் பயன்படுத்தலாம்.