Sunday, 24 August 2014

நரம்புத்தளர்ச்சி

        நரம்புத்தளர்ச்சி
    நரம்புத்தளர்ச்சி நோய் ஏற்படுவதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. உடலை சரிவரப் பேணாமல் காம, விகார, சுய இன்பத்தினால் ஏற்படுவது முதல் காரணம், மனதை நன்னிலையில் அமைத்துக் கொள்ளாதிருப்பது, இரண்டாவது காரணம் ஆகும். நரம்புத் தளர்ச்சியுண்டாவதற்கு 75 சதவீதம் மனந்தான் காரணமாயிருக்கின்றது. உடல் 25 சதவீதம் தான் இதில் சம்மந்தப்படுகின்றது. துன்பமயமான ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து, நீண்ட நேரம் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், மூளை நாளங்கள் கொதிப்படைந்து, உடலிலுள்ள எல்லா நரம்புகளும் பாதிக்கப்பட்டு இரத்த ஓட்டம் சரிவர நடைபெறுவதில்லை. ஆதலால், உடலில் தவிர்க்க முடியாக சோர்வு, தளர்ச்சி, நடுக்கம், அயர்வு ஏற்படுகின்றது. இந்த தாழ்ந்த இரத்த ஓட்டத்தால் ஈரலிலும் அது சம்பந்தப்பட்ட பாகங்களிலும் இயக்கச் சிக்கல் ஏற்படுகின்றது.
    ஆண்களைவிட பெண்களே அதிகமாக நரம்புத்தளர்ச்சி நோய்க்கு ஆளாகின்றார்கள். கணவன், குழந்தைகள், உறவினர்கள், நகைகள், துணிகள் இவைகளைப்பற்றி எந்நேரமும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது பெண்களின் இயற்கையான குணமாயிருக்கின்ற படியினால் நரம்புத்தளர்ச்சி நோய் அவர்களுக்கு எளிதில் பற்றிக் கொள்கின்றது.
    நரம்பு சோர்வு நோய் சாதாரணமாய் 20 வயது முதல் 50 வயதுவரை தோன்றும். வம்ச பரம்பரை வழியாகவும் இந்நோய் வருவதுண்டு. நீடித்த கவலை, அளவுக்கு மீறிய உடலுறவு, அதிகமான மூளை உழைப்பு, மனக்களைப்பு, சுயஇன்பம், உடலுழைச்சல், தீவிர சிந்தனை. இவ்வித காரணங்களால் நரம்புகள் சோர்ந்து, நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது.
    ஞாபக மறதியும் ஒருவிதமான நரம்புத்தளர்ச்சி நோயின் அறிகுறியே. ஏடை குறைதலும், தூக்கமின்மை நோயும் இரத்த சோகை நோயும், எதிர்காலத்தைப் பற்றிய பய உணர்வும், வறுமையைப் பற்றிய அச்சமும், சித்தபிரமையும் இந்நரம்புத்தளர்ச்சியின் காரணமாக ஏற்படுவது உண்டு.
    நரம்புத்தளர்ச்சியினால் இருதயம் பாதிக்கப்பட்டு, வியர்வையும், எரிச்சலும், படபடப்பும், வேதனையும் உண்டாகும். ஆண்கள் ஆண்மையிழந்து பேடித்தன்மை ஏற்படுவதுமுண்டு. பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் சூதகக்கட்டும், சூதகம் அதிகமாய் வெளிப்படுவதும் கூட இந்நரம்புத்தளர்ச்சி நோயின் காரணமாகத்தான்.
    இந்நோய் உண்டாவதும், அது படிபடியாய் வளர்வதும், மிக்க விசித்திரமானது. ஆரம்ப காலத்தில், காலையில் படுக்கைவிட்;டு எழுந்திருக்கும்போதே, உடலும், உள்ளமும் ஒருவகை சோர்வு கொண்டிருக்கும். எக்காரியத்தில் ஈடுபடவும் வனம் இடந்தராது. வுpனாடிக்கொரு முறை கொட்டாவி வந்து கொண்டேயிருக்கம். எலும்பு மூட்டுகளில் ஒருவித இனந்தெரியாத குடைச்சல் ஏற்படும். அடிவயிறு லேசாக வலித்துப் போதிய மலக்கழிவு ஏற்படாது. மூளையின் செயல் மந்தித்து, தலைக்கனம் ஏற்படும். கை, கால் விரல்களின் நுனியில் நமச்சல் ஏற்படும். உள்ளங்காலும், உள்ளங்கைகளும் எரிவது போல் இருக்கும். நெஞ்சு லேசாக நடுங்குவது போன்றிருக்கும் எழுதும்போது, கைகளில் நடுக்கம் காணும். பேசும்போது வாய் குழறும், யாரைக் கண்டாலும் கோபம் கோபமாக வரும். வேளா வேளைக்குச் சரியானபடி பசியெடுக்காது. உண்ட உணவுகளும் சரிவர சீரணமாகாது. ஓயாது தலைவலி ஏற்படும். உடலுறவு வேட்கை அளவுக்கு மீறி ஏற்படு;ம். ஆனால் அதை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய சக்தி உடலில் இருக்காது. காற்றுக் குழாய்கள் சரிவர வேலை செய்யாமல் பெருமூச்சு வந்தபடியே இருக்கும். இந்த நரம்புத்தளர்ச்சி நோய் பல நோய்களின் தந்தையாக விளங்குகின்றது.
    இந்நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க மனக் கோளாறுகளை நீக்கி அதற்கு மூல காரணமாக இரத்த ஓட்டத்தைச் செம்மை படுத்த வேண்டும். எளிய தேகப்பயிற்சிகளின் மூலம் இரத்த ஓட்டத்தைச் செம்மை படுத்தி, நரம்புகளுக்கு வலுவூட்ட வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பெருக்கிக் கொள்வதில் மிக்க கவனம் கொள்ள வேண்டும்.
                சிகிச்சை
    மன்மத லோக செந்தூரம், தாதுலிங்க செந்தூரம், அயவீர செந்தூரம், சந்திரோதய செந்தூரம், அசுவந்தி லேகியம் முதலிய உயர்ந்த மருந்துக்களை முறைப்படி கொடுத்து வர நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கி நல்ல குணமுண்டாகும்.

7 comments:

  1. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 100 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  2. Pasumaiyugam Herbals நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete
  3. மன்மத லெகியம் link please

    ReplyDelete
  4. 👍இல்லறம் இனிக்க 👍
    💯இயற்கை மருத்துவம்💯
    ➡️அனைத்து பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் சர்க்கரை வியாதி, மன அழுத்தம், மது, புகை ,மற்றும் அளவுக்கு அதிகமான கைப்பழக்கம் சரியான உணவு மற்றும் தூக்கமின்மை இவைகள் தான் இவைகளை ஆரம்பத்தில் கவனித்தாலே பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்
    ஒரு மனிதனுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone. the male sex hormone) உடலில் குறைவாக உள்ளது என்று பொருள்
    ➡️ இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு
    பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான முறையில் குணமடைய இதற்கு மிக சிறந்த தீர்வு
    இயற்கை மூலிகை மருத்துவத்தில் மட்டுமே உண்டு

    🥗காயகல்ப சூரணம்🥗:

    ✅நத்தைச்சூரி
    ✅அக்ரஹாரம்
    ✅மதன காம பூ
    ✅லிங்க பட்டை
    ✅சாலாமிசிரி
    ✅ஓரிதழ்தாமரை
    ✅நாகமல்லி
    ✅லிங்கசெந்துரம்
    ✅நீர்முள்ளி
    ✅சிலா சத்து
    ✅ஜாதிக்காய்
    ✅ஜாதி பத்திரி
    ✅நெருஞ்சி
    ✅அஸ்வஹந்தா
    ✅அதிமதுரம்
    ✅பூனைக்காலி
    ✅நிலப்பனைங்கிழங்கு
    ✅தண்ணீர் விட்டான் கிழங்கு
    ✅கருவேலம்பிசின்
    ✅பாதாம்பிசின்
    ✅ஆலவிதை
    ✅ஆலிவிதை
    ✅கடுக்காய்
    ✅அரசவிதை
    போன்ற 24 🥗மூலிகைகளை
    முறைப்படி சுத்தம் செய்து பிறகு சுத்தி செய்து சூரணமாக
    ((✳️சுத்தி செய்யாத மருந்துகள் உபாதைகளை உண்டாக்கும்✳️))
    !!!சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்களும் சாப்பிடலாம்!!!! முறையாக 60 நாட்கள் சாப்பிட
    பிறப்புறுப்பு மண்டலம் வலிமை அடையும்
    ஆண்களுக்கு
    உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை)
    விறைப்பின்மை.
    விரைவில் வெளிப்படுதல், தூக்கத்தில் வெளியாதல் நீர்த்துப்போதல், நரம்புத்தளர்ச்சி , கை கால் நடுக்கம், உடல் மெலிவு
    🔥உடல் உஷ்னம் பலவீனம் இவை அனைத்தும் குணமாகும் அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்
    பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது (ஆறுமாதம் ஒரு வருடம் தேவையில்லை ஒரு மண்டலம் போதும்.
    ( வயாகரா போன்ற ஆங்கில மருந்துகளை நீண்ட நாட்கள் எடுக்க வேண்டாம் ) இந்த இயற்கை மருந்து எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும்
    📞9600299123📲

    🌿காம சஞ்சீவினி தைலம்🌿:

    ♦️கருஞ்சீரக எண்ணெய் ♦️
    ♦️வெள்ளைஎள் எண்ணெய்♦️
    ♦️நாகமல்லி எண்ணெய் ♦️
    ♦️லவங்க எண்ணெய்♦️
    நான்கயும் கலந்து
    (காம சஞ்சீவினி தைலம்) மூன்று மாதம் தடவி வர அளவில் நல்ல மாற்றம் கிடைக்கும்
    தொடர்புக்கு மற்றும் இலவச ஆலோசனைக்கு அணுகவும்.
    📞9600299123📲

    ReplyDelete