Wednesday 1 October 2014

ஆண்மைக் குறைவு ஏற்பட காரணங்கள்



ஆண்மைக் குறைவு ஏற்பட காரணங்கள்
  1. சுய இன்பம்(முஸ்டித்தனம் )கரப் பழக்கத்தினால் தெரிந்தோ தெரியாமலோ கெட்ட நண்பர்களின் சக வாசத்தினாலும்  தவறான வழிகளில் ஈடுபடுதல்.
  2. தன்னை விட வயது அதிகமானவர்களிடம் தொடர்பு கொண்டு  சக்தியை வீ ணாக்குதல்.
  3. மணமாகும் முன் பல மாதர்களிடம் தொடர்பு கொண்டு அதிகமாக புணர்ச்சியில் ஈடுபடுதல் . ஹோமோ செக்ஸ் இக்காரணங்களால் ஆண்மைக்குறைவு  ஏற்படுகிறது .                                                                                                                                                                                                                                                தவறு  செய்பவர்களுக்கு உடனே அதன் கெடுதல் தெரியாது. குறைத்தது 5 வருஷங்கள்  பொறுத்துத்தான் கொஞ்ச கொஞ்சமாகத் தெரித்த பிறகு 5 வருஷத்திற்குள் ஆண்மை சக்தியை பூரணமாக இழந்து விடுகிறார்கள்.
    தவறான வழிகளில் நடப்பவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் :

               
கண் எரிச்சல் கெட்ட கனவு மூலம் அடிக்கடி விந்து வெளியாகுதல் யாபக மறதி,தைரியக் குறைவு,தூக்கம் இன்மை ,அதிக உஷ்ணம்,பசிக்குறைவுமலச்சிக்கல் ,கைகால் அசதி,சோர்வு,உடல் உறுப்புகள் தளர்த்து சிறுத்துப் போதல்,கோணலாகவும் போதல்,விரைகள் ஒன்றுக் ஒன்று சிறுத்தும் ,பெருத்தும் காணுதல்,முகம் ஒட்டிப் போதல், அடிக்கடி சிறுநீர் போதல், வெளிக்கு போகும்  முன் முக்கினால் 2,3 சொட்டு வெளியாதல் சில நேரம் சக்தி மூத்திரத்திலே கலந்து போதல், மணம் செய்ய பயம்,சில மாணவர்கள் இல்லற வாழ்க்கையில் சுகம் பெற முடியாமலும் ஏமாற்றமடைவதும் , சிலருக்கு  குழந்தை பாக்கியமே இல்லாமல் போவது போன்றவைகள் இதன் அறிகுறிகளாவன.

 
குறிப்பு :
                 
தவறு செய்யாதவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படாது .

No comments:

Post a Comment